Thursday, July 2, 2020

Covid-19 vaccine

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட் அவர்கள் உரிமம் பெற்ற AZD1222
என்ற தடுப்பூசிக்கு மூன்றாம் கட்டத்திற்கு 8000  தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டது
என்று பாராளுமன்ற விசாரணையில் கூறினார். 


இந்த சோதனையில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் எவ்வாறு செயல்படுகிறது என்றும் தொற்று பரவலை தடுக்கவும்  ஏற்கனவே தொற்று உள்ளவர்களிடமும் எவ்வாறு தடுப்பூசி செயல்படுகிறது என்றும் இந்த மூன்றாம் கட்டம் தொடங்கியது.அதுமட்டும் இல்லாமல் வருட இறுதியில் குளிர்கால முன்னரே கண்டுபிடிக்க  தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றார்.


இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழு தலைவர் கேட் பிங்ஹாம் ஆக்ஸ்போர்டு திட்டத்தை தவிர்த்து  2021 ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.ஆனால் கில்பர்ட் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி திட்டம் அதற்கு முன்னரே முன்னேறும் என்று கூறிய அவர் சோதனையின் முடிவை பொருத்து ‌எதையும் நிர்ணயிக்கப் முடியும் என்று கூறினார்.





STAY HOME
STAY SAFE

Previous Post
Next Post

0 Comments: