தமிழ் நாட்டில் பொருத்தவரை வில்லனாக அறிமுகமான இவர். இந்தியா நாட்டின் முன்னாள் கால்பந்து(football) கேப்டன் ஆவார்.
1987 ம் ஆண்டு கேரளா போலீஸ் அணியில் இடம்பெற்றார்.அதன் பிறகு 1989 ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்றார்.நேரு கோப்பை,சாஃப்கோப்பை மற்றும் உலகப்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் விளையாடினார்.
1999 ம் ஆண்டு தெற்காசியாவில்
நடைபெற்ற போட்டியில் அதிக கோல் அடித்தவர்.சர்வதேச போட்டியில் மிக விரைவான கோல் அடித்தவரில் ஒருவர் ஆவார். சர்வதேச போட்டிகளில் 29 கோல்களை அடித்து உள்ளார்.
தற்போது பத்மஸ்ரீ விருதை AIFF மூலம் பரிந்துரைக்கப்பட்டது.




0 Comments: