Saturday, June 27, 2020

பீட்டரை மணந்தார் வனிதா விஜயகுமார்


இன்று நடிகை வனிதா விஜயகுமார் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் உடன் திருமணம் நடைபெற்றது.



சென்னை போரூரில் உள்ள நடிகை வனிதாவின் வீட்டில் கிறிஸ்துவ முறைப்படி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.





Previous Post
Next Post

0 Comments: