Friday, June 26, 2020

இந்தியாவில் உள்ள தேசங்கள்

தேசம் என்பது ஒரே தாய்மொழியை கொண்ட இனக்குழு ஆகும்.அதேபோல் இந்தியாவிலும் பல இனக்குழு உள்ளன.அவை மொத்தம் 56 தேசங்களாக உள்ளன.
அவை பின்வருமாறு :

1)குரு தேசம்

2)சூரசேன தேசம்

3)குந்தி தேசம்

4)குந்தல தேசம்

5)விராட தேசம்

6)மத்சுய தேசம்

7)திரிகர்த்த தேசம்

8)கேகய தேசம்

9)பாஹ்லிக் தேசம்

10)கோசல தேசம்

11)பாஞ்சால தேசம்

12)நிசத தேசம்

13)நிசாத தேசம்

14)தசார்ண தேசம்

15)விதர்ப்ப தேசம்

16)அவந்தி தேசம்

17)மாளவ தேசம்

18)கொங்கண தேசம்

19)கூர்சர தேசம்

20)ஆபிர தேசம்

21)சால்வ தேசம்

22)சௌவீர தேசம்

23) பாரசீக தேசம்

24)வநாயு தேசம்

25)பர்பர தேசம்

26)கிராத தேசம்

27)காந்தார தேசம்

28)மத்ர தேசம்

29)காசுமீர தேசம்

30)காம்போச தேசம்

31)நேபாள தேசம்

32)ஆரட்ட தேசம்

33)பார்வத தேசம்

34)சீன தேசம்

35)காமரூப தேசம்

36)பராக்சோதிச் தேசம்

37)சிம்ம தேசம்

38)உத்கல தேசம்

39)வங்க தேசம்

40)அங்க தேசம்

41)மகத தேசம்

42)ஹேஹய தேசம்

43)களிங்க தேசம்

44)ஆந்திர தேசம்

45)மகாராட்டிர தேசம்

46)குளிந்த தேசம்

47)திராவிட தேசம்

48)சோழ தேசம்

49)சிம்மள தேசம்

50) பாண்டிய தேசம்

51)கேரள தேசம்

52)கர்ணாடக தேசம்

53)சேதி தேசம்

54)யவன தேசம்

55) சிந்து தேசம்

56)விதேக தேசம்

If there are any shortcomings in this content , post your comments in the comments box.










Previous Post
Next Post

0 Comments: