அந்த அறிகுறியில்
நெரிசல் அல்லது மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அமெரிக்கா சுகாதார பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
காய்ச்சல் அல்லது சளி,இருமல், மூச்சுத்திணறல்,சோர்வு, உடல் வலிகள்,தலைவலி,வாசனை இழப்பு மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிகள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள அனைத்து அறிகுறிகள் சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அதுமட்டுமில்லாமல் covid-19 பற்றி அறியும் போது அறிகுறி பட்டியலை புதுப்பிக்கும் என்று அந்த நிறுவனம் தன் வலைதளத்தில் கூறியுள்ளது.



0 Comments: