அதே போல் கொங்கு தேசம் என அழைக்கப்படும் 24 நாடுகளும் அதன் தற்போது ஊர் பெயர்களும் பார்ப்போம்.
பூந்துறை நாடு - ஈரோடு
தென்கரை நாடு - மூலனூர்
காங்கேய நாடு - காங்கேயம்
பொங்கலூர் நாடு - பொங்கலூர்
ஆறை நாடு - கோவை, அவினாசி
வாரக்க நாடு - சூலூர், பல்லடம்
வையாபுரி நாடு - பழனி
மண நாடு - சின்ன தாராபுரம்
தலைய நாடு - சேந்தமங்கலம்
தட்டய நாடு - மேலப்பாளையம்
பூவாணிய நாடு - தாரமங்கலம்
அரைய நாடு - கொடுமுடி
ஓடுவங்க நாடு - சத்தியமங்கலம்
வடகரை நாடு - பவானி
கிழங்கு நாடு - வாங்கல்
நல்லுருக்க நாடு - உடுமலை
வாழவந்தி நாடு - நாமக்கல்
அண்ட நாடு - விருப்பாச்சி
வெங்கால நாடு - கரூர்
காவடிக்க நாடு - பொள்ளாச்சி
ஆனைமலை நாடு - ஆனைமலை
ராசிபுர நாடு - ராசிபுரம்
காஞ்சிக்கோயில் நாடு - கவுந்தப்பாடி
குறுப்பு நாடு - திருப்பூர்
0 Comments: